ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட தினேஷ் குணவர்த்தன இன்று (25) உத்தியோகபூர்வமாக கடைமைகளை ஆரம்பித்தார்.
இலங்கையின் 27வது பிரதமராக நியமிக்கப்பட்ட தினேஷ் குணவர்த்தன மற்றும் புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.