கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (23) அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாடுபூராகவும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவர்களை கைதுசெய்வதை கண்டித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.