![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/Gl-Peris.jpg?resize=708%2C393&ssl=1)
நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எஸ்.பீரிஸ் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று (06) இந்தியா பயணமாகவுள்ளார்.
இந்தியா செல்லும் அமைச்சர் இந்தியப் பிரதமர் நரேந்தி மோடி உட்பட உயர் மட்ட அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.