இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் கோட்டபாயவிற்கே இல்லைஅமைச்சர் அமரவீர

நாட்டின் அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டபாயவிற்கே இல்லையென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாளையதினமே ஜனாதிபதி கோட்டபாய பதவி விலகினால்கூட தேர்தல் மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியாது. நாடாளுமன்றமே தெரிவு செய்ய முடியுமென மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button