இலங்கைசெய்திகள்

மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் யாழில் வைத்தியர்கள் போராட்டம்

நாட்டில் மக்கள் உயிர் ஆபத்தில் உள்ளனர் எனத்தெரிவித்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்களால் போராட்டம் ஒன்று இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது, அத்தியாவசிய மருந்துகள் இல்லை, இலவச சுகாதாரம் ஒழிக்கப்படுகின்றது, மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை, மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button