இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

மக்களால் விரட்டப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

News

 நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில்  முன்னாள் அமைச்சர்கள் பலர் மக்களால் வெளியேற்றப்பட்டு,  தமது ஆசனங்களை இழந்துள்ளனர்.

அவ்வாறு தமது ஆசனங்களை கழந்தவர்களின் விபரங்கள் சில வருமாறு..

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர – ஹம்பாந்தோட்டை

முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன – காலி

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார – காலி

முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர – மாத்தறை

முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க – களுத்துறை 

முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன – அனுராதபுரம்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க – அனுராதபுரம்

முன்னாள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி – இரத்தினபுரி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – கேகாலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் – மாத்தளை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க – மாத்தளை

சஷீந்திர ராஜபக்ஸ – மொனராகலை

நிபுன ரணவக்க – மாத்தறை

தஹாம் சிறிசேன – பொலன்னறுவை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டி.எம்.தில்ஷான் – களுத்துறை

செய்தியாளர் – சமர்க்கனி

Related Articles

Leave a Reply

Back to top button