
அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த நோர்வே நாட்டைச் சேர்ந்த அஜந்.- அகலினா தம்பதிகள்,
பெண் தலைமைத்துவ குடும்பத்து பெண் ஒருவருக்கு சுயதொழில் வாய்ப்புக்காக இரண்டு ஆடுகளை வழங்கி வைத்துள்ளனர்.
யுத்தகாலம் தொடக்கம் இன்றுவரை பல கஸ்ரங்களை தாங்கி வாழும் பெண்ணொருவருக்கு இத்தம்பதிகள் மனமுவர்ந்து சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை பாராட்டிற்குரியதாகும்.
இவர்களது நற்செயலைப் பலரும் பாராட்டியுள்ளனர்.
