பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளின் விலைகளைக் குறைக்க தீர்மானித்துள்ளதாக தோல் பொருட்கள் மற்றும் காலணி தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன் நலைவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நாட்டின் தொழில்துறையினரும் வடிவமைப்பாளர்களும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவேண்டியது அவசியம் எனவும்
இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொள்வனவு செய்வதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர் – சமர்க்கனி