செய்திகள்புலச்செய்திகள்

தந்தையின் நினைவு நாளில் தனயனின் அறப்பண்பு!!

Help

புலம்பெயர் உறவான குகன் என்பவர் தந்தையாரான இரத்தினசிங்கம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு

மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள உறவுகளுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளார்.

தமது தந்தையாரின் ஆண்டு நினைவு தினத்தில் வறுமை நிலையிலுள்ள உறவுகளுக்கு அன்னமிட்டு அறம் செய்யும்

குகன் அவர்களுக்கும் அவரது குடும்ப உறவுகளுக்கும் பயனாளர்களும் சமூக ஆர்வலர்களும்

தமது நிறைவான நன்றிகளைத் தெரிவித்துள்ளதோடு ஆத்மா சாந்திக்காகவும் பிரார்த்தனை செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button