இலங்கைசெய்திகள்

தங்கம் பெறுமதி குறைந்தது!!

Gold

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 183,150 ரூபாவாவும் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 167,950 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதுடன், ஒரு பவுண் 21 கரட் தங்கத்தின் விலை 160,300 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button