இலங்கைசெய்திகள்

ஐவின்ஸ் தமிழின் மற்றுமோர் சேவை

அன்புக்குரிய பெற்றோர்களே ,
ஐவின்ஸ் தமிழ் வழங்கும் இன்னொரு கல்விச் சேவை .

தரம் 6 க்கான மிக குறைந்த கட்டண அடிப்படையிலான யாழ் பிரபல ஆசிரியரகளின்
சூம் வகுப்பகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.,
பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் பல பெற்றோர்களின் வேண்டுகோளின் பெயரில்
உங்கள் “ஐவின்ஸ் தமிழ் இணையதளம்” இன ,மத ,மொழி புரிந்துணர்விலும் ,ஆளுமை வளரச்சியிலும் ,மாணவரகளின் அடிப்படை அடைவு மட்டங்களிலும்
செல்வாக்கு செலுத்தும்
சிங்களம் , ஆங்கிலம், கணிதம் ,விஞ்ஞானம் , குடியுரிமை ஆகிய முக்கிய பாடங்களுக்கு வெகு விரைவில்
சூம் ஊடான வகுப்புக்கள்
ஆரம்பிக்க உள்ளது .

ஒவ்வொரு பாடமும் வாராந்தம் 2 வகுப்புகள் ( 2 மணித்தியாலம)

வகுப்புகள் இரவு நேரங்களில் /அதிகாலை வேளைகளில் அதிக அளவு இடம்பெறும்

பெரும்பாலான வகுப்புகள் வகுப்பறையில் கற்பது போன்ற

முறைகளில் கற்பிக்கப்படும்

ஐவினஸ் தமிழின் தவணைப்பரிட்சை வினாத்தாள்கள் இலவசம்

மாதாந்த கட்டண விபரங்கள்

சிங்களம் – 200 ரூபா
கணிதம். – 100 ரூபா
ஆங்கிலம் -200 ரூபா
குடியுரிமை -100 ரூபா
விஞ்ஞானம் -100 ரூபா
அனுமதிக்கட்டணம் – 200ரூபா

மாணவரகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற விரும்பிய பாடங்களை கற்கலாம்

ஆரம்பம்: சிங்கள வகுப்புகள் எதிரவரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகின்றது . ஏனைய பாடங்கள் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது

சிங்கள வகுப்பு இம் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதால் சிங்கள வகுப்பில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் அனுமதிக்கட்டணத்தையும் முதல்மாத கட்டணத்தையும் சேரத்து 400 ரூபாவை
கீழ் வரும் இலங்கை வங்கிகணக்கில் வைப்பில் இட்டு வைப்புத்துண்டில் மாணவர் பெயரையும் உங்கள் வட்சப் இலக்கத்தையும் ( சிங்கள வகுப்புக்குரிய வட்சப் குழுவில் இணைப்பதற்கு )சிங்களம் எனவும் தெளிவாக எழுதி அதனை படம் பிடித்து
0776044212 என்ற வட்சப் இலக்கத்திற்கு 18/2/2023 க்கு முன்பு
அனுப்பவும்.

பணத்தை வைப்பில் இடவேண்டிய கணக்கிலக்கம்:
81365219
P.Rasaiah
BOC , Atchuvely branch

மேலதிக தகவலுக்கு:0776044212 ( பொறுப்பாசிரியர்)

Related Articles

Leave a Reply

Back to top button