செய்திகள்புலச்செய்திகள்

இன்றைய உதவி வழங்கல்!!

News

 கனடாவில் வசித்துவரும் புலம்பெயர் உறவு  ஒருவரது திருமண நாளையும் அவரது மகனின் பிறந்த நாளையும் முன்னிட்டு  இன்றைய தினம்   மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள மாணவர்களுக்கு குறித்த குடும்பத்தினரால் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய நன்நாளில் மிகுந்த நல்லெண்ணத்துடன் இவ்உணவு வழங்கலைச் செய்த குடும்பத்தினருக்கு மாணவர்கள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்

சகோதரிக்கும் அவரது மகனிற்கும் சமூக ஆர்வலர்களும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button