இலங்கை

விசேட குழுவினால் ஆராயப்படவுள்ள நாடாழுமன்ற சம்பவங்கள்!!

கடந்த 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் நாடாளுமன்ற அமர்வுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

ஆளும், எதிர் கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்களை உள்ளடக்கியதாக இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button