இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

வடமராட்சியில் கோரவிபத்து – இளைஞன் பலி!!

accident

யாழ்.வடமராட்சி மந்திகைப் பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற கோர விபத்தில் மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக இளம் வீரர் கண்ணன் காந்தன் {வயது 22 } சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இரவு 8-00 மணியளவில் மந்திகை பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதி விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button