இலங்கைசெய்திகள்

வடக்கில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!!

heavyrain

இன்று (23) இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய தாழமுக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாழமுக்க நிலை மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு இலங்கையில் வங்கக்கடலில் புதிய தாழமுக்கம் நிலை உருவாகி உள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button