இலங்கைசெய்திகள்

யாழில் மீண்டும் உருவாகும் ஆபத்து!

covid

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உயிரிழந்த முதியவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசித்துவந்த 74 வயதுடைய M.சிவசுப்பிரமணியம் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button