நாளை முதல் 15வது வீட்டுக்கணக்கெடுப்பிற்காக அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா சேனவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டிற்கான கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் தற்போது 24 வீத அதிகரிப்பைக் காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.
செய்தியாளர் – சமர்க்கனி