இலங்கைசெய்திகள்

கிண்ணியாவில் படகு விபத்து – 6 மாணவர்கள் பலி!

kinniya

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு ஒன்றில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் 6 பேர் வரை உயிரிழந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

7 மாணவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது.

Related Articles

Leave a Reply

Back to top button