இலங்கைசெய்திகள்

கைதிகளைப் பார்வையிட அனுமதி!

சிறைத்தண்டனை பெற்று சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் குறித்து சிறைச்சாலை திணைக்களம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏகநாயக்க
வாரத்தில் இரண்டு நாட்கள் சிறைக்கைதிகளைப் பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button