இலங்கைசமீபத்திய செய்திகள்செய்திகள்

அகில இலங்கை ரீதியிலான விவாத போட்டியில் வலிகாமம் தென்மேற்கு – மானிப்பாய் முதலிடம்!!

jaffna

வலிகாமம் தென்மேற்கு – மானிப்பாய் பிரதேச சபையின் விவாத அணி இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாதப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளது.


இரண்டாமிடத்தினை மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசசபை பெற்றதுடன் மூன்றாமிடத்தினை புதுக்குடியிருப்பு பிரதேசபை பெற்றுக்கொண்டது.

Related Articles

Leave a Reply

Back to top button