அனுகுமார திசாநாயக்க ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்று இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார்.
நேற்று (21.09.2024) நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் மனதை வென்று அனுர வெற்றியீட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் – சமர்க்கனி