“புத்தாக்க அரங்க இயக்கத்தினால் மெய்நிகர் இணையவழியில் நடாத்தப்படும் வாராந்த அரங்கக் கதையாடல் 77 ஆவது நிகழ்வு 30.01.2022 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் வேடதாரி அரங்கச் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் எஸ்.ரி.குமரன் “வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான், தெருவெளி ஆற்றுகையும் படைப்பாக்கமும்” என்னும் விடயப் பொருளில் கதையாடவுள்ளார்.
இந்நிகழ்வில் ஆர்வமுடையவர்கள் சூம் செயலி 6473348261 கடவுச் சொல் ITM ஊடாக இணைந்து கொள்ள முடியும்.