இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலரை உலக வங்கி வழங்கும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
உலக வங்கியின் முகாமையாளர் சியோ காந்தா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, அடுத்த சில மாதங்களில் இந்த நிதி நாட்டுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.