சினிமாசெய்திகள்

குக் வித் கோமாளி புகழுக்குத் திருமணம்!!

wedding

குக் வித் கோமாளி’ காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் புகழ், அந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே சேர்ந்தது.அதன் பின்னர் ‘வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

இதுதவிர ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது மிக எளிய முறையில் புகழ் காதலியை இன்றையதின கரம்பிடித்துள்ளார்.

இவர்களது திருமணத்தில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இந்த நிலையில் புகழ் – பென்ஸியா ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருவதுடன் அவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Back to top button