இலங்கைசெய்திகள்

இலங்கையில் மணமக்கள் செய்த வித்தியாசமான செயல்!!

Wedding

திருமணத்திற்கு மணமகன், மணப்பெண் இருவரும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் திருமண மண்டபத்திற்குச் சென்ற சம்பவம் பலரையும் ஆச்சரியப்படுதியுள்ளது.

மாத்தறை – அக்குரஸ்ஸ மாரம்ப பிரதேசத்தில் இளம் தம்பதியினர் தமது திருமண வைபவ பயணத்திற்காக இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தில் பயணித்துள்ளனர்.

தற்போதைய எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக புதுமணத் தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.

விழா மண்டபத்தில் அடக்கமாகவும் செலவைக் குறைத்தும் வைபவம் இடம்பெற்றதுடன் ஆடம்பரமின்றி திட்டமிடப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.  

Related Articles

Leave a Reply

Back to top button