இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

கொழும்பில் நீர் வெட்டு அமுல்!!

Water cut

அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுலாகும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு . 12. 13. 14. 15 ஆகிய பகுதிகளில் நீர் வழங்கல் இடைநிறுத்தப்படும் எனவும் கொழும்பு 1 இல் குறைந்த அழுத்தத்தில் நீர் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button