இலங்கைசெய்திகள்

கொழும்பில் சில இடங்களில் நீர்வெட்டு

Water cut

இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணி வரை கொழும்பின் சில பகுதிகளுக்கு பத்து மணிநேர நீர்வெடட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனைத் தெரிவித்துள்ளது.

கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர்வெட்டு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை கொழும்பு 01 மற்றும் கொழும்பு 11 ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Articles

Leave a Reply

Back to top button