இலங்கைசெய்திகள்

நீர்க்கட்டணமும் அதிகரிக்கப்படலாம் -அமைச்சர் சனத் நிஸாந்த!!

Water bill

நீர்க்கட்டணத்தை  அதிகரிப்பதற்கு எதிர்வரும் காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஸாந்த தெரிவித்துள்ளார்.

எனினும் நீர்க்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை எனவும்  தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார   எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button