செய்திகள்விளையாட்டு

12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான உதைப்பந்தாட்டப் போட்டி!!

Volleyball

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிறுவர்களுக்கான உதைப்பந்தாட்டப் போட்டி,  under 12 (2022) 13, 14 . 01. 2023 ஆகிய திகதிகளில்  சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

10 – 12 வரையான அணிகள் பங்கு பற்றிய இப்போட்டியில் முதலிடத்தினை யாழ்.  மத்திய கல்லூரி தட்டிக்கொண்டது. இரண்டாம் இடத்தினை வசாவிளான்  மத்திய கல்லூரி தட்டிக் கொண்டது. 

 தெரிவு செய்யப்பட்ட  நான்கு அணிகளுக்கு வெற்றிக் கோப்பைகள்,  ஊக்குவிப்புப்பரிசு என்பன வழங்கப்பட்டுள்ளன.  

Related Articles

Leave a Reply

Back to top button