நாட்டிற்கு வந்துள்ள ரஷ்ய மற்றும் யுக்ரைன் நாட்டவர்களுக்கான விசா செல்லுபடி காலம் 2 மாதங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சலுகை எவ்வித கட்டணமுமின்றி வழங்கப்படுவதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.