செய்திகள்விளையாட்டு
விராட் கோலி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்!!
Virat Kohli
![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/01/22595ryk-skysports-virat-kohli-india_4745876.jpg?resize=708%2C398&ssl=1)
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
இவர் ஏற்கனவே இருபதுக்கு20 கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.
அத்துடன், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.