கித்துள் சார்ந்த தொழிற்துறையில் புறட்சியொன்றை ஏற்படுத்தும் வகையில் ஏற்றுமதியை நோக்கமாக கொண்ட “ராகா” என்ற பெயரிலான கித்துள் கள்ளு உள்ளிட்ட கித்துள் சார்ந்த உற்பத்தி தொழிசாலையொன்று இன்று (14) அமைச்சர் விமல் வீரவங்சவின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
தொழில் அமைச்சுக்கு சொந்தமான குருவிட்டயில் அமைந்துள்ள நந்த எல்லாவல தொழில் பேட்டையில், கித்துள் சார்ந்த தேசிய தனியாா் நிறுவனத்தை அமைத்த நவீன் தொழில்நுட்பத்தின் தொழிற்சாலை அமைச்சர் விமல் வீரங்சவால் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் இன் கித்துள் கள்ளு உள்ளிட்ட உற்பத்திகளை மக்கள் மயமாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.