சினிமாசெய்திகள்

தனுஷ், விஜய்க்கு வில்லனா!!

vijay

லோகேஷின் அடுத்த படத்தில் விஜய்க்கு வில்லனாக தனுஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படத்தில் தனுஷை வில்லனாக நடிக்க வைக்க படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த கூட்டணி உறுதியாகும்பட்சத்தில், விஜய்யும் தனுஷும் இதன்மூலம் முதன்முறையாக இணைய வாய்ப்பிருக்கிறது.

Related Articles

Leave a Reply

Back to top button