நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இவர்களின் திருமணம் ஜூன் 9 ஆம் திகதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற இருப்பதுடன், விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இன்று திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.