இந்தியாசினிமாசெய்திகள்

சேலையில் போட்டோஷூட் நடத்திய நடிகை வாணி போஜன்…

தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் வாணி போஜன்.

சீரியலுக்கு பிறகு அசத்தல் சுட்டீஸ் மற்றும் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார்.

இதன்பின் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவர் முதல் முதலாக நடித்து தமிழில் வெளியான திரைப்படம் தான் ஓ மை கடவுளே.

இப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் ட்ரிபிள்ஸ் எனும் வெப் சீரிஸ் வெளியானது.

மற்ற நடிகைகளை போலவே நடிகை வாணி போஜனும் அவரது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது அழகிய சேலையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button