07 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகள் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ள நிலையில் கையிருப்பில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேசமயம் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில்லை எனவும் இதன் காரணமாக குறித்த தடுப்பூசிகள் காலாவதியாகியுள்ளதாக சுகாதாரப் பிரிவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.