இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வெள்ளி முதல் சிறுவர்களுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!!
vaccine

12 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை(07) ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை விரைவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
கொவிட் தொடரிலிருந்து போது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்நிலையில், எதிர்வரும் திங்கட் கிழமை முதல் சகல வகுப்புகளையும் வழமைபோல் முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.