உலகம்செய்திகள்

உக்ரைனின் 70 இராணுவப் படைத்தளங்கள் அழிப்பு!!

Ukraine

உக்ரைனின் 11 விமான தளங்கள் உள்ளிட்ட 70 இராணுவ படைத்தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைனின் கருங்கடல் துறைமுக நகரமான ஒடெசாவிற்கு அருகிலுள்ள இராணுவ மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறத.

இந்நிலையில் நூற்றுக்கு அதிகமான உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளனா்.

Related Articles

Leave a Reply

Back to top button