செய்திகள்பொருளாதார செய்திகள்

ஏல விற்பனைக்கு 97,000 பெறுமதியான திறைசேரி உண்டியல்கள்!!

Treasury bills

97 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 19ஆம் திகதி ஏல விற்பனை ஊடாக வழங்கப்படவுள்ளதென மத்திய வங்கி அறிவித்துள்ளது.

91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 27 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான உண்டியல்களும் ஏலமிடப்படவுள்ளன.

அத்துடன், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 35 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலமிடப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button