இலங்கைசெய்திகள்

பொலநறுவையிலிருந்து மட்டு-கொழும்பு இரவு கடுகதி சேவை!!

train

மட்டு-கொழும்பு இரவு கடுகதி புகையிரத சேவை திருத்தப்பணி காரணமாக பொலநறுவையிலிருந்து இடம்பெறும்.

தினமும் இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலைய நிலையத்திலிருந்து கொழும்புக்குப் புறப்படும் இரவு கடுகதி பாடுமீன் புகையிர சேவை சனிக்கிழமை 27ம் திகதி இரவு பொநறுவையிலிருந்து இரவு 10.20மணிக்கு  புறப்படுமென மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் ஏ.பேரின்பராசா தெரிவித்தார்.


புணாணைக்கும் வெலிகந்தைக்குமிடையிலான பிரதேசத்தில் பாலம் திருத்தப்பணிகள் காரணமாகவே இப் புகையிரத சேவை  பொலநறுவையிலிருந்து இடம் பெறுமெனவும் அவர் தெரிவித்தார்.

(வ.சக்திவேல் 077 6279 436)   

Related Articles

Leave a Reply

Back to top button