தெற்கு அதிவேக வீதியில் அத்துருகிரிய – கொத்தலாவ பகுதிக்கு இடையில் 8ஆம் கட்டை பகுதியில் வாகன விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக கடவத்த – மாத்தறை திசையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை காவல்துறை தெரிவித்துள்ளது.