இலங்கைசெய்திகள்

சமூக ஊடகங்களில் பேசுபொருளான சுற்றுலாப் பயணிகள்!!

Tourists

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு, சைக்கிள் தட்டுப்பாடு என்பன தெரிந்து இன்று விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்த இரு சுற்றுலாப் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக தமது சைக்கிள்களுடன் வந்திறங்கிய கைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.    

தகவல் – பிரபா அன்பு

Related Articles

Leave a Reply

Back to top button