இலங்கைசெய்திகள்

4 நாள்களில் 11,380 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

இந்த வருடத்தில் கடந்த 4 நாட்களில் மாத்திரம் 11 ஆயிரத்து 380 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.

இவர்களில் அதிகமானோர் ரஷ்யாவில் இருந்து இலங்கை வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா, யுக்ரேன், ஜெர்மனி, மாலைதீவு, இங்கிலாந்து, கஸகஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் போலந்து போன்ற நாடுகளில் இருந்தும் பல சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button