
ஐவின்ஸ் இணையதளம் தரம் 5 மாணவர்களுக்காக நடத்தும் புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்குக்கான நேர அட்டவணையை கீழே பதிவிட்டுள்ளோம். அனைத்து மாணவர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அறியத்தருகின்றோம்.
திரு. பொ. அம்பிகைபாகன் [இலங்கையின் அதிமூத்த முன்னணி ஆசிரியர்]
24 . 12 . 2021 | வெள்ளிக்கிழமை | மு. ப 10 . 00 – 12 .30 | எதிர்பார்க்கை வினாக்கள் – 50 |
25 . 12 . 2021 | சனிக்கிழமை | மு. ப 10 . 00 – 12 .30 | எதிர்பார்க்கை வினாக்கள் – 50 |
திரு . து. திலிப்குமார் [பிரதி அதிபர் கொழும்பு சென்லூசியஸ் கல்லூரி]
27 . 12 . 2021 | திங்கட்கிழமை | மு. ப 10 . 00 – 12 .30 | பகுதி 1 |
28 . 12 .2021 | செவ்வாய்க்கிழமை | மு. ப 10 . 00 – 12 .30 | பகுதி 11 |
திரு. ஆ. ஜெயநேசன் [ஆசிரியர் திருகோணமலை இ . கி. ச சிறி கோணேஸ்வரா இந்துக்கல்லூரி]
29 . 12 . 2021 | புதன் கிழமை | மு. ப 10 . 00 – 12 .30 | பகுதி 1 |
30 . 12. 2021 | வியாழக்கிழமை | மு. ப 10 . 00 – 12 .30 | பகுதி 11 |
திரு. சண். சுதர்சன் [ஆசிரியர் யாழ். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை]
31 . 12 . 2021 | வெள்ளிக்கிழமை | மு. ப 8 .00 – 12 . 00 | பகுதி 1, பகுதி 11 |
திரு. என் . எஸ். தீபன் [ஆசிரியர் யாழ். வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயம்]
01 .01. 2021 | சனிக்கிழமை | மு. ப 10 . 00 – 12 .30 | பகுதி 1 |
02 . 01. 2021 | ஞாயிற்றுக்கிழமை | மு. ப 10 . 00 – 12 .30 | பகுதி 11 |
இக்கருத்தரங்கிற்கான அறிவுறுத்தல்கள் விரைவில் அறியத்தரப்படும்.