இலங்கைசெய்திகள்

17 வயது இளைஞர் கொலை – டிக்டொக் தகராறே காரணம்!!

Tik Tok

கொழும்பு கிரேண்ட்பாஸ் பகுதியில் 17 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

டிக்டொக் காணொளி தொடர்பான தகராறு காரணமாகவே குறித்த இளைஞர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button