உலகம்செய்திகள்

உலகின் மிக வயதான வெனிசுலா நாட்டை நபர்!!

The oldest person in the world

உலகிலேயே மிகவும் வயதான நபராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, தனது 113 வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார்.

இதன்படி ,நல்ல ஆரோக்கிய உடல் நலத்துடன் உள்ள பெரெஸ் மோராவிற்கு 41 பேரக்குழந்தைகள், 18 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் அதற்குப் பிறகான சந்ததியரும் உள்ளனர்.

மேலும் ,உயர் ரத்த அழுத்தம் மற்றும் வயது முதிர்வு காரணமாக கேட்கும் பிரச்சனைகளைத் தவிர, பெரெஸ் மோரா மிகவும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button