ஆப்கானிஸ்தானில் பெண் அறிவிப்பாளர்கள் குறித்து புதிய சட்டம் ஒன்று தலிபான்களால் வெளியிடப்பட்டுள்ளது.
தொலைக்காட்சிகளில் தோன்றும் பெண் தொகுப்பாளர்கள், மற்றும் ஏனைய பெண் அறிவிப்பாளர்கள், தொலைக்காட்சி திரையில் தோன்றும்போது முகங்களை மறைக்கவேண்டும் என்று தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்ட பெண்ணொருவர் வாயை மூடிக்கொண்டு எப்படி பேச முடியும்? என கருத்து வெளியிட்டுள்ளார்.