இந்தியாசெய்திகள்

தமிழகத்தில் சாதனை படைத்த மாணவி!!

Tamilnadu

பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சம்யுக்தா .1410 கிலோ எடையுடைய காரை தனது முடியால் 112.2 மீட்டர் தூரம் 1 நிமிடம் 46 நொடியில் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

இவரைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button