#Vavuniya
-
இலங்கை
திறமையான வீரரை வடக்குமாகாணம் இழந்துள்ளது – உதைபந்தாட்ட சங்கம் கவலை!!
மன்னாரைச் சேர்ந்த உதைபந்தாட்ட வீரர் பியூஸின் மரணச்செய்தி எம்மை துயரமடைய செய்துள்ளதுடன் வடக்கு மாகாணத்திற்கே பேரிழப்பு என வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட…
-
இலங்கை
ஒற்றை ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்!!
தமிழ் மக்கள் மிகத் தீவிரமாக ஒற்றை ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கயேந்திரன் தெரிவித்தார். 13 ஆவது அரசியல் அமைப்பு…
-
இலங்கை
தமிழ் தேசிய மக்கள் முன்னணி வவுனியாவில் மக்களுடன் சந்திப்பு!!
13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினால் ஏற்படவுள்ள பாதிப்பு என்ற தலைப்பில் வவுனியாவில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இக்கூட்டம் வவுனியா – மறவன்குளம் கிராமத்தில் இன்று…
-
இலங்கை
வவுனியாவில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!!
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், வவுனியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களை…
-
இலங்கை
வவுனியா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த போதைக்குழு விடுதியில் தங்கியிருந்த மாணவன் மீது தாக்குதல்!!
தாக்குதலில் காயமடைந்த பாடசாலை மாணவன் ஒருவர் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு விபத்து விடுதிக்குள் அத்துமீறி உள்…
-
இலங்கை
வவுனியா நெசவுப் பயிற்சி நிலையங்கள், விற்பனை நிலையங்களுக்கு அமைச்சர் விஜயம்!!
வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள நெசவு பயிற்சி நிலையங்கள் மற்றும் கைத்தறி நெசவு உற்பத்தி விற்பனை நிலையங்களிற்கு கைத்தறி நெசவு மற்றும் உள்நாட்டு…
-
இலங்கை
தொழில்துறை அமைச்சர் வவுனியா மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு விஜயம்!!
வவுனியா மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு தொழில்துறை அமைச்சர் நிமால் சிறீபால டீ செல்வா விஜயம் ஒன்று மேற்கொண்டிருந்தார். நேற்று (19) வவுனியா மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு விஜயம்…
-
செய்திகள்
வவுனியாவில் அரசியல் கட்சியின் மாநாட்டினால் உயர்தரப்பரீட்சைக்கு இடையூறு!!
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாநாட்டால் சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் இடம்பெற்ற உயர்தரப்பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது . நகரசபையினருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டையடுத்து கட்சியின் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு…
-
இலங்கை
தொடருந்து சேவைகள் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தம்!!
வவுனியா – அனுராதபுரத்துக்கிடையிலான தொடருந்து சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட உள்ளது. தொடருந்து பொது முகாமையாளர் இதனைத் தெரிவித்துள்ளார். தண்டவாளங்களில் திருத்தம்…
-
இலங்கை
பயங்கரவாத திருத்த சட்டத்தை தொடர்ந்து அரசியல் கைதிகள் விடுதலையாவார்கள் எனும் எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது – அருட்தந்தை மா.சத்திவேல்!!
பயங்கரவாத திருத்த சட்டத்தை தொடர்ந்து அரசியல் கைதிகள் விடுதலையாவார்கள் எனும் எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல்…