#Sri Lanka
-
இலங்கை
இன்றைய பத்திரிகைகளில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. மீண்டும் யாழ் தேவி!! நாளை திங்கட்கிழமை முதல் வடக்கு ரயில் மார்க்கத்தில் யாழ்.தேவி மீண்டும் இயங்கவுள்ளது. 2. பிரதான கட்சிகள் ஒன்றிணைவு!! பொதுத்தேர்தலின் பின்னர் ஐக்கிய…
-
இலங்கை
இன்றைய (19.10.2024 – சனிக்கிழமை ) பத்திரிகையில் முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. உயிர்த்தஞாயிறு பேரழிவில் அரசியல் செய்ய வேண்டாம் – கத்தோலிக்க திருச்சபை!! உதய கம்மன்பில அவர்கள் உயிர்த்தஞாயிறு தாக்குதல் பேரழிவை வைத்து அரசியல் செய்யக்கூடாது என கத்தோலிக்க…
-
இலங்கை
இன்றைய பத்திரிகை ( 18.10.2024 – வெள்ளிக் கிழமை) முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்!! இஸ்ரேல் நடாத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2. ஒல்லாந்தர்கால நாணயங்களுடன் ஒருவர் கைது!! ஒல்லாந்தர் காலத்து…
-
இலங்கை
இன்றைய (17.10.2024 – வியாழக் கிழமை) பத்திரிகை முன்பக்கச் செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. விசாரணைகள் இறுதிக்கட்டத்தில்!! லசந்த விக்ரமதுங்க, பிரதீப் எக்னலிகொட, மற்றும் தாஜூதீன் ஆகியோரின் குற்ற விசாரணைகள் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 2. புளோறிடா செல்லும் மனித மாதிரி…
-
இலங்கை
இன்றைய பத்திரிகையில் ( 16.10.2024 – புதன்கிழமை ) முன்பக்கத்தில் இடம்பிடிக்கக்கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. ஐரோப்பிய எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். இளைஞன்!! யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஐரோப்பிய எல்லைப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் யாழ்.கோப்பாய் பகுதியைச்…
-
இலங்கை
வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக குறை நிரப்பு பிரேரணை!!
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை புதிய அரசாங்கம் அடுத்த ஆண்டு சமர்ப்பிக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பது…
-
Breaking News
வங்கக்கடலில் இன்று கனமழை எச்சரிக்கை!!
தெற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணித்தியாலத்திற்கு கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றமும் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செய்தியாளர் – சமர்க்கனி
-
இலங்கை
சோழன் சாதனை படைத்த திருகோணமலைச் சிறுமி!!
திருகோணமலை சேர்ந்த 3 வருடங்களும் 11 மாதங்களுமான தாரா என்ற சிறுமி அதிக ஞாபகத்திறன் மூலம சோழன் உலக சாதனையைப் படைத்துள்ளார். திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் வைத்து சனிக்கிழமை…
-
இலங்கை
இன்றைய பத்திரிகையில் (14.10.2024 – திங்கட்கிழமை ) முன்பக்கத்தில் இடம்பிடிக்கக் கூடிய செய்திகள் சுருக்கமாக ஒரே பார்வையில்!!
1. அரசியல் ஓய்வு என்பதை அறிமுகப்படுத்தியுள்ளவர்கள் நாமே – ஜனாதிபதி தெரிவிப்பு!! இலங்கையில், அரசியல் ஓய்வு என்கிற வார்த்தையே தேசிய மக்கள் சக்தியே அறிமுகப்படுத்தியுள்ளது என ஜனாதிபதி…
-
Breaking News
நாளையதினம் பாடசாலைகளுக்கு விடுமுறையா!!
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழஙாகப்பட்டுள்ளது. இதன்படி, களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும்…